வாழ்க்கைமுறை

நாம் வாழும் வாழ்க்கை முறைகள் முற்றிலுமாக தவறு அதுவும் இப்போது நாம் நாகரிகம் என்ற பெயரில் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நம் தமிழர்கள் நம் பெரியோர்கள் கற்றுத்தந்த வாழ்க்கை , பழக்கவழக்கங்கள் அனைத்தையும் நாம் மறந்துவிட்டோம். உங்களுடைய வாழ்க்கை இயற்கையாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இந்த இணையதளத்தில் வரும் தகவல்களை கொண்டு தெரிந்துகொள்ளுங்கள்.

 

Advertisements