அறிமுகம்

வணக்கம் தமிழ் நன்பர்களே!!

இந்த பதிவுகளை உங்களுக்காக என்னால் முடிந்த அறிந்த செய்திகள் மற்றும் திறன்களை விளக்கியுள்ளேன். நன்பர்களே! நம் வாழ்நாளில் அல்லது வாழும் பொழுதும் தமிழனாய் பிறந்தது, தமிழில் படித்தது தவறு என்று எந்த ஒரு சூழ்நிலையிலும் நினைத்துவிட கூடாது என்பதே என் விருப்பம். ஏனெனில், தமிழர்களிடம் தான் எந்த ஒரு நாட்டவரிடமும் இல்லாத தனி திறமைகளும் தனி பண்புகளும் உள்ளன. எனினும் தமிழர்களும் தமிழ் மொழியும் தாழ்த்தப்பட்டு கொண்டே போகிறது. அறிவுக்கும் மொழிக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்.

இந்த இணையதளத்தில் மட்டுமில்லாமல் வாழ்க்கைமுறை மற்றும் கணினி சம்மந்தமான எந்த ஒரு வினவாயுனும் என்னிடம் நீங்கள் எந்த விளக்கம் வேண்டுமானாலும் தயங்காமல் கேட்கலாம்.

நன்றி!!!

Advertisements